Learn Languages Online!

Home  >   ‫50لغة‫   >   العربية   >   تاميلية   >   محتويات الكتاب


‫80[ثمانون]‬

‫الصفات 3‬

 


80 [எண்பது]

அடைமொழி 3

 

 
‫لديها كلب.‬
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது.
avaḷiṭam oru nāy irukkiṟatu.
‫الكلب كبير.‬
அந்த நாய் பெரியதாக இருக்கிறது.
Anta nāy periyatāka irukkiṟatu.
‫لديها كلب كبير.‬
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது.
Avaḷiṭam oru periya nāy irukkiṟatu.
 
 
 
 
‫إنها تملك بيتاً.‬
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது.
Avaḷukku oru vīṭu irukkiṟatu.
‫البيت صغير.‬
வீடு சிறியது.
Vīṭu ciṟiyatu.
‫إنها تملك بيتاً صغيراً.‬
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது.
Avaḷukku oru ciṟiya vīṭu irukkiṟatu.
 
 
 
 
‫إنه يسكن في فندق.‬
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான்.
Avaṉ oru hōṭṭalil taṅkiyirukkiṟāṉ.
‫الفندق رخيص.‬
ஹோட்டல் மலிவானது.
Hōṭṭal malivāṉatu.
‫إنه يسكن في فندق رخيص.‬
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான்.
Avaṉ oru malivāṉa hōṭṭalil taṅkiyirukkiṟāṉ.
 
 
 
 
‫إنه يملك سيارة.‬
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது.
Avaṉiṭam oru mōṭṭār vaṇṭi irukkiṟatu.
‫السيارة غالية.‬
அது விலை உயர்ந்த வண்டி.
Atu vilai uyarnta vaṇṭi.
‫إنه يملك سيارة غالية.‬
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது.
Avaṉiṭam oru vilai uyarnta mōṭṭār vaṇṭi irukkiṟatu.
 
 
 
 
‫إنه يقرأ رواية.‬
அவன் ஒரு நாவல் படிக்கிறான்.
Avaṉ oru nāval paṭikkiṟāṉ.
‫الرواية مملة.‬
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது.
Nāval acuvāraciyamāka irukkiṟatu.
‫إنه يقرأ رواية مملة.‬
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான்.
Avaṉ ōr'acuvāraciyamāṉa nāval paṭikkiṟāṉ.
 
 
 
 
‫إنها تشاهد فيلماً.‬
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.
Avaḷ oru ciṉimā pārttukkoṇṭu irukkiṟāḷ.
‫الفيلم مشوق.‬
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது.
Ciṉimā paraparappūṭṭuvatāka irukkiṟatu.
‫إنها تشاهد فيلماً مشوقاً.‬
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.
Avaḷ oru paraparappūṭṭum ciṉimā pārttukkoṇṭu irukkiṟāḷ.
 
 
 
 


لغة العلوم

‫اللغة العلمية هي لغة في حد ذاتها.‬
‫و يتم استخدامها في النقاشات المتخصصة.‬
‫و يتم استخدامها أيضا في المنشورات العلمية.‬
‫في السابق كان هناك لغة علمية موحدة.‬
‫في أوربا كانت اللاتينية هي اللغة السائدة للعلوم.‬
‫و اليوم صارت الانجليزية في المقابل هي أهم لغة علمية.‬
‫تعتبر اللغات العلمية لغات تخصصية.‬
‫و هي تحتوي علي العديد من المفاهيم المتخصصة.‬
‫و يكون أهم ما يميزها هو التوحيد و الصياغة.‬
‫يقول البعض أن العلماء يتحدثون بصورة مبهمة عن قصد.‬
‫بحيث إذا كان الأمر صعبا، بدا أكثر ذكاءا.‬
‫و مع ذلك فإن العلوم يكون هدفها هو الحقيقة.‬
‫و لذا ينبغي أن تستخدم لغة محايدة.‬
‫فهناك لا يوجد مكان للعناصر البلاغية أو الخطاب المنمق.‬
‫لكن يوجد مع ذلك أمثلة للغة المعقدة المبالغ فيها.‬
‫و علي ما يبدو أن اللغة المعقدة تستهوي الناس.‬
‫تؤكد الدراسات علي أننا نثق في اللغات الصعبة بصورة أكبر.‬
‫كان علي الأشخاص موضع الاختبار الاجابة علي عدة أسئلة.‬
‫وكان عليهم الاختيار بين أكثر من إجابة.‬
‫و كانت بعض الإجابات سهلة في حين أن الأخري قد تم صياغتها علي نحو معقد.‬
‫و قد قرر أغلب الأشخاص الواقع عليهم الاختبار الإجابة الصعبة.‬
‫لكن هذا لم يكن له أية معني.‬
‫لقد تم ارتكاب حيلة تتعلق باللغة تجاه الأشخاص المختبرين.‬
‫و علي الرغم من أن المحتوي كان سخيفا، فإنهم قد اعجبوا باللغة.‬
‫إن الكتابة بشكل معقد، ليس دائما هو الفن.‬
‫يمكن للمرء أن يتعلم كيفية قولبة محتوي بسيط في إطار لغة صعبة.‬
‫لكن التعبير عن الأشياء الصعبة بلغة سهلة، ليس دائما بالأمرالهين.‬
‫..و أحيانا ما يكون السهل حقا معقدا.‬

 


Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only!
LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here.
Imprint - Impressum  © Copyright 2007 - 2020 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved.
Contact
book2 العربية - تاميلية للمبتدئين