Learn Languages Online!

Home  >   ‫50لغة‫   >   العربية   >   تاميلية   >   محتويات الكتاب


‫93 [ثلاثة وتسعون]‬

‫الجمل الثانوية مع إنْ‬

 


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

 

 
‫لا أدري إن كان يحبني.‬
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது.
avaṉ eṉṉaik kātalikkiṟāṉā eṉṟu eṉakkut teriyātu.
‫لا أدري إن كان سيعود.‬
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது.
Avaṉ tirumpi varuvāṉā eṉṟu eṉakkut teriyātu.
‫لا أدري إن كان سيتصل بي.‬
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது.
Avaṉ eṉakku ḥpōṉ ceyvāṉā eṉṟu eṉakkut teriyātu.
 
 
 
 
‫أيحبني، يا ترى؟‬
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ?
Avaṉ oru vēḷai eṉṉaik kātalikkavillaiyō?
‫هل سيعود، يا ترى؟‬
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ?
Avaṉ oru vēḷai tirumpi varamāṭṭāṉō?
‫هل سيتصل بي، يا ترى؟‬
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ?
Avaṉ oru vēḷai eṉakku ḥpōṉ ceyyamāṭṭāṉō?
 
 
 
 
‫إني أتساءل إن كان يفكر بي.‬
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது.
Avaṉ eṉṉaip paṟṟi niṉaikkiṟāṉā eṉṟu eṉakkut teriyātu.
‫إني أتساءل عما إذا كانت لديه صديقة أخرى.‬
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது.
Avaṉukku vēṟu yārum irukkiṟārkaḷā eṉṟu eṉakkut teriyātu.
‫إني أتساءل عما إذا كان يكذب.‬
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது.
Avaṉ poy colkiṟāṉā eṉṟu eṉakkut teriyātu.
 
 
 
 
‫هل يفكر بي، يا ترى؟‬
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ?
Avaṉ oru vēḷai eṉṉaip paṟṟi niṉaikkiṟāṉō?
‫هل لديه صديقة أخرى، يا ترى؟‬
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ?
Avaṉukku oru vēḷai vēṟu yārum irukkiṟārkaḷō?
‫هل يقول الحقيقة، يا ترى؟‬
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ?
Avaṉ oru vēḷai poy colkiṟāṉō?
 
 
 
 
‫إني أشك فيما إذا كان يحبني حقاً.‬
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான்.
Avaṉukku eṉṉai nijamākavē piṭikkiṟatā eṉṟu eṉakkuc cantēkam tāṉ.
‫إني أشك فيما إذا كان سيكتب لي.‬
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான்.
Avaṉ eṉakku eḻutuvāṉā illaiyā eṉpatil eṉakkuc cantēkam tāṉ.
‫إني أشك فيما إذا كان سيتزوجني.‬
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான்.
Avaṉ eṉṉai kalyāṇam ceytu koḷvāṉā eṉṟu eṉakkuc cantēkam tāṉ.
 
 
 
 
‫أتساءل إن كنت حقاً أعجبه.‬
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா?
Avaṉukku eṉṉai nijamākavē piṭikkiṟatā?
أتساءل إن كان حقاً‬ ‫سيكتب لي.
அவன் எனக்கு எழுதுவானா?
Avaṉ eṉakku eḻutuvāṉā?
‫أتساءل إن كان حقاً سيتزوجني.‬
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா?
Avaṉ eṉṉai kalyāṇam ceytu koḷvāṉā?
 
 
 
 


كيف يتعلم الدماغ القواعد اللغوية؟

‫منذ نعومة أظافرنا نبدأ في تعلم لغاتنا الأم.‬
‫و هذا يحدث تلقائيا.‬
‫و لكننا لا نلحظ ذلك.‬
‫لكن عند التعلم لابد للعقل أن ينجز الكثير.‬
‫فعندما نتعلم القواعد علي سبيل المثال يصبح لدي الدماغ الكثير من العمل.‬
‫و هو يسمع كل يوم أشياءا جديدة.‬
‫و هو يستقبل محفزات جديدة باستمرار.‬
‫لكنه أيضا لا يستطيع معالجة كل محفز علي حدة.‬
‫حيث لا بد له أيضا من أن يقتصد.‬
‫لذا فإنه يوجه نفسه إلي ما هو منتظم.‬
‫فالدماغ يلحظ ما اعتاد سماعه بصورة معتادة.‬
‫فهو يسجل عدد المرات التي يحدث فيها شئ معين.‬
‫و من هذه الأمثلة يقوم ببناء قواعد نحوية.‬
‫يعرف الأطفال عما إذا كانت جملة ما صحية أم خاطئة.‬
‫لكنهم لا يعلمون لماذا يكون الأمر علي هذا النحو.‬
‫يعرف الدماغ القواعد دون أن يتعلمها.‬
‫يتعلم البالغون اللغات بصورة مختلفة.‬
‫فهم يعرفون مسبقا بنايات لغاتهم الأم.‬
‫و هذا يبني أساس القواعد اللغوية الجديدة.‬
‫و لكن من أجل التعلم يحتاج البالغون إلي دروس.‬
‫و عندما يتعلم المخ قواعد اللغة يتكون لديه نظام ثابت.‬
‫و هذا ما يمكن رؤيته علي سبيل المثال مع الأسماء و الأفعال.‬
‫و هذا ما يتم تخزينه في مناطق مختلفة من الدماغ.‬
‫و عند معالجة ذلك تنشط مناطق مختلفة في الدماغ.‬
‫كذلك يتم تعلم القواعد البسيطة بشكل مختلف عن القواعد المعقدة.‬
‫و عند تعلم القواعد المعقدة تعمل عدة مناطق في الدماغ مع بعضها البعض.‬
‫و لم يتم البحث بعد عن كيفية تعلم الدماغ للقواعد.‬
‫لكن المرء علي معرفة بأن الدماغ يمكنه تعلم كل قاعدة لغوية.‬

 


Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only!
LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here.
Imprint - Impressum  © Copyright 2007 - 2020 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved.
Contact
book2 العربية - تاميلية للمبتدئين