Learn Languages Online!
|
![]() ![]() ![]() |
Home > 50languages.com > தமிழ் > டச்சு > Table of contents |
32 [முப்பத்தி இரண்டு] |
உணவகத்தில் 4
|
![]() |
32 [tweeëndertig] |
||
In het restaurant 4
|
| |||||
எனக்கு கெட்சப்புடன் சிறிது வறுவல் வேண்டும்.
| |||||
மற்றும் இரண்டு, மெயனேஸ் உடன்.
| |||||
மற்றும் மூன்று சாஸேஜ்கள் கடுகு ஸாஸ் உடன்.
| |||||
உங்களிடம் என்ன கறிகாய் இருக்கிறது?
| |||||
உங்களிடம் பீன்ஸ் இருக்கிறதா?
| |||||
உங்களிடம் காலிஃப்ளவர் இருக்கிறதா?
| |||||
எனக்கு மக்காச்சோளம் சாப்பிடப் பிடிக்கும்.
| |||||
எனக்கு வெள்ளிரிக்காய் சாப்பிடப் பிடிக்கும்.
| |||||
எனக்கு தக்காளி சாப்பிடப் பிடிக்கும்.
| |||||
உஙகளுக்கு லெளக் கீரை சாப்பிடப் பிடிக்குமா?
| |||||
உஙகளுக்கு ஸவர் கிரௌட் தழை சாப்பிடப் பிடிக்குமா ?
| |||||
உஙகளுக்கு பருப்பு சாப்பிடப் பிடிக்குமா?
| |||||
உனக்கு காரட் சாப்பிடப் பிடிக்குமா?
| |||||
உனக்கு ப்ராக்கோலியும் சாப்பிடப் பிடிக்குமா?
| |||||
உனக்கு காப்ஸிகம் வகைகளும் சாப்பிடப் பிடிக்குமா?
| |||||
எனக்கு வெங்காயம் பிடிக்காது.
| |||||
எனக்கு ஆலிவ்ஸ் பிடிக்காது.
| |||||
எனக்கு மஷ்ரூம்ஸ் பிடிக்காது.
| |||||
![]() ![]() ![]() |
Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only! LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here. Imprint - Impressum © Copyright 2007 - 2020 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved. Contact book2 தமிழ் - டச்சு for beginners
|