Learn Languages Online!

Home  >   50languages.com   >   اردو   >   تامل   >   Table of contents


‫90 [نوے]‬

‫درخواست کرنا 2‬

 


90 [தொண்ணூறு]

ஏவல் வினைச் சொல் 2

 

 
‫شیو کرو !‬
ஷவரம் செய்!
ṣavaram cey!
‫دھو لو !‬
ஸ்னானம் செய்!
Sṉāṉam cey!
‫کنگھی کرو !‬
தலை வாரிக்கொள்!
Talai vārikkoḷ!
 
 
 
 
‫ٹیلیفون کرو ! ٹیلیفون کیجیئے !‬
கூப்பிடு!
Kūppiṭu!
‫شروع کرو ! شروع کیجیئے !‬
ஆரம்பி!
Ārampi!
‫ختم کرو ! ختم کیجیئے !‬
நில்!
Nil!
 
 
 
 
‫چھوڑ دو ! چھوڑ دیجیئے !‬
அதை விட்டு விடு!
Atai viṭṭu viṭu!
‫کہو ! کہہ دیجیئے !‬
அதை சொல்லி விடு!
Atai colli viṭu!
‫اسے خریدو ! اسے خرید لیجیئے !‬
அதை வாங்கி விடு!
Atai vāṅki viṭu!
 
 
 
 
‫کبھی غلط بیانی نہ کرو !‬
நேர்மையற்றவனாக இருக்காதே!
Nērmaiyaṟṟavaṉāka irukkātē!
‫کبھی شرارت نہ کرو !‬
தொல்லை கொடுப்பவனாக இருக்காதே!
Tollai koṭuppavaṉāka irukkātē!
‫کبھی بد تمیزی نہ کرو !‬
மரியாதை அற்றவனாக இருக்காதே!
Mariyātai aṟṟavaṉāka irukkātē!
 
 
 
 
‫ہمیشہ سچ بولو !‬
எப்பொழுதும் நேர்மையாக இரு!
Eppoḻutum nērmaiyāka iru!
‫ہمیشہ اچھی طرح سے پیش آو !‬
எப்பொழுதும் நல்லவனாக இரு!
Eppoḻutum nallavaṉāka iru!
‫ہمیشہ تہذیب میں رہو !‬
எப்பொழுதும் மரியாதைகொடுப்பவனாக இரு!
Eppoḻutum mariyātaikoṭuppavaṉāka iru!
 
 
 
 
‫آپ آرام سے گھر پہنچیں !‬
சௌக்கியமாக வீடு போய்ச் சேர வாழ்த்துக்கள்!
Caukkiyamāka vīṭu pōyc cēra vāḻttukkaḷ!
‫اپنا خیال رکھیں !‬
உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்!
Uṅkaḷai naṉṟāka kavaṉittuk koḷḷuṅkaḷ!
‫دوبارہ جلد ملنے آئیں !‬
கண்டிப்பாக மறுபடியும் வரவும்!
Kaṇṭippāka maṟupaṭiyum varavum!
 
 
 
 
 

 


Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only!
LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here.
Imprint - Impressum  © Copyright 2007 - 2018 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved.
Contact
book2 اردو - تامل for beginners