Learn Languages Online!

Home  >   50languages.com   >   தமிழ்   >   பின்னிஷ்   >   Table of contents


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

 


4 [neljä]

Koulussa

 

 

 Click to see the text! arrow
  
நாம் எங்கு இருக்கிறோம்?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம்.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது.
 
 
 
 
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள்.
அவர் பள்ளி ஆசிரியர்.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை).
 
 
 
 
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
 
 
 
 
நான் ஆங்கிலம் கற்கிறேன்.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய்.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான்.
 
 
 
 
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம்.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள்.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள்.
 
 
 
 
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம்.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம்.
 
 
 
 
 

 

Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only!
LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here.
© Copyright 2007 - 2016 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved.
Contact
book2 தமிழ் - பின்னிஷ் for beginners