Učenje jezikov
previous page  up Vsebina  next page  | Free download MP3:  ALL  81-90 | Nakup knjige!  | Free Android app | Free iPhone app

Home  >   50languages.com   >   slovenščina   >   tamil   >   Vsebina


83 [triinosemdeset]

Preteklost 3

 


83 [எண்பத்து மூண்று]

இறந்த காலம் 3

 

 
telefonirati (pogovarjati se po telefonu)
டெலிஃபோன் செய்தல்
ṭeliḥpōṉ ceytal
Telefoniral(a) sem.
நான் ஒரு டெலிஃபோன் செய்தேன்.
nāṉ oru ṭeliḥpōṉ ceytēṉ.
Ves čas sem telefoniral(a).
நான் டெலிஃபோனில் பேசிக்கொண்டே இருந்தேன்.
Nāṉ ṭeliḥpōṉil pēcikkoṇṭē iruntēṉ.
 
 
 
 
vprašati
கேட்பது
Kēṭpatu
Vprašal(a) sem.
நான் கேட்டேன்.
nāṉ kēṭṭēṉ.
Vedno sem spraševal(a).
நான் எப்பொழுதும் கேட்டேன்.
Nāṉ eppoḻutum kēṭṭēṉ.
 
 
 
 
povedati
கதை சொல்லுதல்
Katai collutal
Povedal(a) sem.
நான் சொன்னேன்.
nāṉ coṉṉēṉ.
Povedal(a) sem celo zgodbo.
நான் முழுக் கதையைச் சொன்னேன்.
Nāṉ muḻuk kataiyaic coṉṉēṉ.
 
 
 
 
učiti se
படித்தல்
Paṭittal
Učil(a) sem se.
நான் படித்தேன்.
nāṉ paṭittēṉ.
Učil(a) sem se ves večer.
நான் மாலை முழுவதும் படித்தேன்.
Nāṉ mālai muḻuvatum paṭittēṉ.
 
 
 
 
delati
வேலை செய்தல்
Vēlai ceytal
Delal(a) sem.
நான் வேலை செய்தேன்.
nāṉ vēlai ceytēṉ.
Delal(a) sem ves dan.
நான் நாள் முழுவதும் வேலை செய்தேன்.
Nāṉ nāḷ muḻuvatum vēlai ceytēṉ.
 
 
 
 
jesti
சாப்பிடல்
Cāppiṭal
Jedel (jedla) sem.
நான் சாப்பிட்டேன்.
nāṉ cāppiṭṭēṉ.
Pojedel (pojedla) sem vso hrano.
நான் அனைத்து உணவையும் சாப்பிட்டேன்.
Nāṉ aṉaittu uṇavaiyum cāppiṭṭēṉ.
 
 
 
 

previous page  up Vsebina  next page  | Free download MP3:  ALL  81-90 | Nakup knjige!  | Free Android app | Free iPhone app

 


Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only!
LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here.
Imprint - Impressum  © Copyright 2007 - 2018 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved.
Contact
book2 slovenščina - tamil za začetnike