Učenje jezikov
previous page  up Vsebina  next page  | Free download MP3:  ALL  11-20 | Nakup knjige!  | Free Android app | Free iPhone app

Home  >   50languages.com   >   slovenščina   >   tamil   >   Vsebina


14 [štirinajst]

Barve

 


14 [பதினான்கு]

நிறங்கள்

 

 
Sneg je bel.
பனி வெள்ளையாக உள்ளது.
paṉi veḷḷaiyāka uḷḷatu.
Sonce je rumeno.
சூரியன் மஞ்சளாக உள்ளது.
Cūriyaṉ mañcaḷāka uḷḷatu.
Pomaranča je oranžna.
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது.
Ārañcuppaḻam ārañcu niṟamāka uḷḷatu.
 
 
 
 
Češnja je rdeča.
செரிப்பழம் சிவப்பாக உள்ளது.
Cerippaḻam civappāka uḷḷatu.
Nebo je modro.
வானம் நீலமாக உள்ளது.
Vāṉam nīlamāka uḷḷatu.
Trava je zelena.
புல் பச்சையாக உள்ளது.
Pul paccaiyāka uḷḷatu.
 
 
 
 
Zemlja je rjava.
பூமியின் நிறம் பழுப்பு.
Pūmiyiṉ niṟam paḻuppu.
Oblak je siv.
மேகத்தின் நிறம் சாம்பல்.
Mēkattiṉ niṟam cāmpal.
Avtomobilske gume so črne.
டயர்கள் நிறம் கருப்பு.
Ṭayarkaḷ niṟam karuppu.
 
 
 
 
Kakšno barvo ima sneg? Belo.
பனி என்ன நிறம்? வெள்ளை.
Paṉi eṉṉa niṟam? Veḷḷai.
Kakšno barvo ima sonce? Rumeno.
சூரியன் என்ன நிறம்? மஞ்சள்.
Cūriyaṉ eṉṉa niṟam? Mañcaḷ.
Kakšno barvo ima pomaranča? Oranžno.
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம்.
Ārañcuppaḻam eṉṉa niṟam? Ārañcu niṟam.
 
 
 
 
Kakšno barvo ima češnja? Rdečo.
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு.
Cerripaḻam eṉṉa niṟam? Civappu.
Kakšno barvo ima nebo? Modro.
வானம் என்ன நிறம்? நீலம்.
Vāṉam eṉṉa niṟam? Nīlam.
Kakšno barvo ima trava? Zeleno.
புல் என்ன நிறம்? பச்சை.
Pul eṉṉa niṟam? Paccai.
 
 
 
 
Kakšno barvo ima zemlja? Rjavo.
பூமி என்ன நிறம்? பழுப்பு.
Pūmi eṉṉa niṟam? Paḻuppu.
Kakšno barvo ima oblak? Sivo.
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம்.
Mēkam eṉṉa niṟam? Cāmpal niṟam.
Kakšno barvo imajo avtomobilske gume? Črno.
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு.
Ṭayarkaḷ (uruḷippaṭṭikaḷ) eṉṉa niṟam? Karuppu.
 
 
 
 

previous page  up Vsebina  next page  | Free download MP3:  ALL  11-20 | Nakup knjige!  | Free Android app | Free iPhone app

 


Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only!
LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here.
Imprint - Impressum  © Copyright 2007 - 2018 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved.
Contact
book2 slovenščina - tamil za začetnike