Učenje jezikov
previous page  up Vsebina  next page  | Free download MP3:  ALL  1-10 | Nakup knjige!  | Free Android app | Free iPhone app

Home  >   50languages.com   >   slovenščina   >   tamil   >   Vsebina


8 [osem]

Koliko je ura?

 


8 [எட்டு]

நேரம்

 

 
Oprostite!
மன்னிக்கவும்!
maṉṉikkavum!
Mi lahko poveste, koliko je ura?
இப்பொழுது மணி என்ன ஆகிறது?
Ippoḻutu maṇi eṉṉa ākiṟatu?
Prav lepa hvala.
மிகவும் நன்றி.
Mikavum naṉṟi.
 
 
 
 
Ura je ena.
இப்பொழுது மணி ஒன்று.
Ippoḻutu maṇi oṉṟu.
Ura je dva.
இப்பொழுது மணி இரண்டு.
Ippoḻutu maṇi iraṇṭu.
Ura je tri.
இப்பொழுது மணி மூன்று.
Ippoḻutu maṇi mūṉṟu.
 
 
 
 
Ura je štiri.
இப்பொழுது மணி நான்கு.
Ippoḻutu maṇi nāṉku.
Ura je pet.
இப்பொழுது மணி ஐந்து.
Ippoḻutu maṇi aintu.
Ura je šest.
இப்பொழுது மணி ஆறு.
Ippoḻutu maṇi āṟu.
 
 
 
 
Ura je sedem.
இப்பொழுது மணி ஏழு.
Ippoḻutu maṇi ēḻu.
Ura je osem.
இப்பொழுது மணி எட்டு.
Ippoḻutu maṇi eṭṭu.
Ura je devet.
இப்பொழுது மணி ஒன்பது.
Ippoḻutu maṇi oṉpatu.
 
 
 
 
Ura je deset.
இப்பொழுது மணி பத்து.
Ippoḻutu maṇi pattu.
Ura je enajst.
இப்பொழுது மணி பதினொன்று.
Ippoḻutu maṇi patiṉoṉṟu.
Ura je dvanajst.
இப்பொழுது மணி பன்னிரண்டு.
Ippoḻutu maṇi paṉṉiraṇṭu.
 
 
 
 
Minuta ima šestdeset sekund.
ஒரு நிமிடத்தில் அறுபது விநாடிகள் உள்ளன.
Oru nimiṭattil aṟupatu vināṭikaḷ uḷḷaṉa.
Ura ima šestdeset minut.
ஒரு மணி நேரத்தில் அறுபது நிமிடங்கள் உள்ளன.
Oru maṇi nērattil aṟupatu nimiṭaṅkaḷ uḷḷaṉa.
Dan ima štiriindvajset ur.
ஒரு தினத்தில் இருபத்து நான்கு மணி நேரம் உள்ளது.
Oru tiṉattil irupattu nāṉku maṇi nēram uḷḷatu.
 
 
 
 

previous page  up Vsebina  next page  | Free download MP3:  ALL  1-10 | Nakup knjige!  | Free Android app | Free iPhone app

 


Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only!
LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here.
Imprint - Impressum  © Copyright 2007 - 2018 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved.
Contact
book2 slovenščina - tamil za začetnike