२९ [उनतीस] |
रेस्टोरेंट में १
|
![]() |
29 [இருபத்து ஒன்பது] |
||
உணவகத்தில் 1
|
क्या मेज़ खाली है?
|
இந்த மேஜை காலியா?
inta mējai kāliyā?
|
||
कृपया मुझे मेन्यू दीजिए
|
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள்.
Tayaviṭṭu uṇavuppaṭṭiyalai meṉuvaik koṭuṅkaḷ.
|
||
आप क्या सिफ़ारिश कर सकते / सकती हैं?
|
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்?
Uṅkaḷ cipāricu eṉṉavāka irukkum?
| ||
मुझे एक बीअर चाहिए
|
எனக்கு ஒரு பியர் வேண்டும்.
Eṉakku oru piyar vēṇṭum.
|
||
मुझे एक मिनरल वॉटर चाहिए
|
எனக்கு மினரல் நீர் வேண்டும்.
Eṉakku miṉaral nīr vēṇṭum.
|
||
मुझे एक संतरे का रस चाहिए
|
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும்.
Eṉakku ōr ārañcu paḻa jūs vēṇṭum.
| ||
मुझे एक कॉफ़ी चाहिए
|
எனக்கு ஒரு காபி வேண்டும்.
Eṉakku oru kāpi vēṇṭum.
|
||
मुझे दूध के साथ एक कॉफ़ी चाहिए
|
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும்.
Eṉakku pāl cērtta oru kāpi vēṇṭum.
|
||
कृपया शक्कर के साथ
|
தயவிட்டு சக்கரையும் வேண்டும்.
Tayaviṭṭu cakkaraiyum vēṇṭum.
| ||
मुझे एक चाय चाहिए
|
எனக்கு ஒரு டீ வேண்டும்.
Eṉakku oru ṭī vēṇṭum.
|
||
मुझे नींबू के साथ एक चाय चाहिए
|
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும்.
Eṉakku elumiccai cērtta oru ṭī vēṇṭum.
|
||
मुझे दूध के साथ एक चाय चाहिए
|
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும்.
Eṉakku pāl cērtta oru ṭī vēṇṭum.
| ||
क्या आपके पास सिगरेट हैं?
|
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா?
Uṅkaḷiṭam cikareṭ irukkiṟatā?
|
||
क्या आपके पास राखदानी है?
|
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா?
Uṅkaḷiṭam āṣ ṭrē irukkiṟatā?
|
||
क्या आपके पास सुलगाने के लिए कुछ है?
|
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா?
Uṅkaḷiṭam tī mūṭṭi laiṭṭar'irukkiṟatā?
| ||
मेरे पास कांटा नहीं है
|
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை.
Eṉṉiṭam oru muḷ karaṇṭi illai.
|
||
मेरे पास छुरी नहीं है
|
என்னிடம் ஒரு கத்தி இல்லை.
Eṉṉiṭam oru katti illai.
|
||
मेरे पास चम्मच नहीं है
|
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை.
Eṉṉiṭam oru spūṉ illai.
| ||
Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only! LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here. Imprint - Impressum © Copyright 2007 - 2020 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved. Contact book2 हिन्दी - तमिल प्रारम्भकों के लिए
|