भाषाएँ ऑनलाइन सीखिए!

Home  >   50languages.com   >   हिन्दी   >   तमिल   >   अनुक्रमणिका


७ [सात]

संख्या

 


7 [ஏழு]

எண்கள்

 

 
मैं गिनता / गिनती हूँ
நான் எண்ணுகிறேன்.
nāṉ eṇṇukiṟēṉ.
एक, दो, तीन
ஒன்று,இரண்டு, மூன்று
Oṉṟu,iraṇṭu, mūṉṟu
मैं तीन तक गिनता / गिनती हूँ
நான் மூன்றுவரை எண்ணுகிறேன்.
nāṉ mūṉṟuvarai eṇṇukiṟēṉ.
 
 
 
 
मैं आगे गिनता / गिनती हूँ
நான் அதற்கு மேலும் எண்ணுகிறேன்.
Nāṉ ataṟku mēlum eṇṇukiṟēṉ.
चार, पाँच, छः
நான்கு,ஐந்து,ஆறு,
Nāṉku,aintu,āṟu,
सात, आठ, नौ
ஏழு,எட்டு,ஒன்பது
ēḻu,eṭṭu,oṉpatu
 
 
 
 
मैं गिनता / गिनती हूँ
நான் எண்ணுகிறேன்.
nāṉ eṇṇukiṟēṉ.
तुम गिनते / गिनती हो
நீ எண்ணுகிறாய்.
Nī eṇṇukiṟāy.
वह गिनता है
அவன் எண்ணுகிறான்.
Avaṉ eṇṇukiṟāṉ.
 
 
 
 
एक. पहला / पहली / पहले
ஒன்று. ஒன்றாவது/முதலாவது.
Oṉṟu. Oṉṟāvatu/mutalāvatu.
दो. दूसरा / दूसरी / दूसरे
இரண்டு. இரண்டாவது.
Iraṇṭu. Iraṇṭāvatu.
तीन. तीसरा / तीसरी / तीसरे
மூன்று. மூன்றாவது.
Mūṉṟu. Mūṉṟāvatu.
 
 
 
 
चार. चौथा / चौथी / चौथे
நான்கு.நான்காவது.
Nāṉku.Nāṉkāvatu.
पाँच. पाँचवा / पाँचवी / पाँचवे
ஐந்து.ஐந்தாவது.
Aintu.Aintāvatu.
छः. छठा / छठी / छठे
ஆறு.ஆறாவது.
Āṟu.Āṟāvatu.
 
 
 
 
सात. सातवा / सातवी / सातवे
ஏழு.ஏழாவது.
Ēḻu.Ēḻāvatu.
आठ. आठवा / आठवी / आठवे
எட்டு. எட்டாவது.
Eṭṭu. Eṭṭāvatu.
नौ. नौवा / नौवी / नौवे
ஒன்பது.ஒன்பதாவது.
Oṉpatu.Oṉpatāvatu.
 
 
 
 
 

 


Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only!
LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here.
Imprint - Impressum  © Copyright 2007 - 2018 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved.
Contact
book2 हिन्दी - तमिल प्रारम्भकों के लिए