Warning: Undefined array key "HTTP_ACCEPT_LANGUAGE" in /customers/b/d/3/goethe-verlag.com/httpd.www/layout/header.php on line 11 சொல்லகராதி கற்க | தமிழ் » ருமேனிய
திரும்பி போ
தொடர்பு - Comunicare

adresă

முகவரி

alfabet

எழுத்துத்தொகுதி

robot telefonic

பதில் அளிக்கும் கருவி

antenă

அலைக்கம்பம்

apel

அழைப்பு

CD

குறுவட்டு

comunicare

தொடர்பு

confidenţialitate

இரகசியத்தன்மை

conexiune

இணைப்பு

discuţie

கலந்துரையாடல்

e-mail

மின்னஞ்சல்

divertisment

கேளிக்கை

element expres

எக்ஸ்பிரஸ் உருப்படி

fax

தொலைநகல் இயந்திரம்

industria filmului

திரைப்படத் துறை

font

எழுத்துரு

salutare

வாழ்த்து

salutare

வாழ்த்து

felicitare

வாழ்த்து அட்டை

căști

ஹெட்ஃபோன்கள்

pictograma

உருவகம்

informaţii

தகவல்

internet

இணையம்

interviu

பேட்டி

tastatură

விசைப் பலகை

scrisoare

கடிதம்

scrisoare

கடிதம்

revistă

செய்தி இதழ்

mediu

வழி

microfon

ஒலிவாங்கி

telefon mobil

கைப்பேசி

modem

மோடம்

monitor

கணிணித் திரை

mouse pad

கணிணிச் சுட்டி அட்டை

ştiri

செய்தி

ziar

செய்தித்தாள்

zgomot

இரைச்சல்

notă

குறிப்பு

notă

குறிப்பு

cabină telefonică

கட்டணத் தொலைபேசி

fotografie

புகைப்படம்

album foto

புகைப்பட ஆல்பம்

ilustrată

பட அஞ்சலட்டை

cutie poștală

அஞ்சல் அலுவலகப் பெட்டி

radio

வானொலி

receptor

அலை ஏற்பி

telecomandă

தொலைக் கட்டுப்பாடு

satelit

செயற்கைக் கோள்

ecran

திரை

semn

குறியீடு

semnătură

கையொப்பம்

smartphone

ஸ்மார்ட் ஃபோன்

vorbitor

ஒலிபெருக்கி

ştampilă

தபால்தலை

staţionar

எழுதுபொருள்கள்

apel telefonic

தொலைபேசி அழைப்பு

conversaţie telefonică

தொலைபேசி உரையாடல்

cameră de televiziune

தொலைக்காட்சிக் கேமரா

text

உரை

teșevizor

தொலைக்காட்சி

casetă video

ஒளிநாடா

walkie talkie

வாக்கி டாக்கி

pagina web

இணைய வலைப் பக்கம்

cuvânt

வார்த்தை
திரும்பி போ