Warning: Undefined array key "HTTP_ACCEPT_LANGUAGE" in /customers/b/d/3/goethe-verlag.com/httpd.www/layout/header.php on line 11 சொல்லகராதி கற்க | தமிழ் » இந்தோனேசிய
திரும்பி போ
தொழில்நுட்பம் - Teknologi

pompa udara

காற்றடிக்கும் குழாய்

foto udara

வான்வழி நிழற்படம்

bantalan peluru

தாங்கிப் பந்து

baterai

மின்கலன்

rantai sepeda

சைக்கிள் சங்கிலி

kabel

கேபிள்

gulungan kabel

வடச்சுருள்

kamera

கேமரா

kaset

ஒலிப் பேழை

pengisi daya

மின்னூட்டி

kokpit

விமான ஓட்டி இருக்கை பகுதி

roda gigi

பற்சக்கரம்

kunci kombinasi

எண்வரிசைப் பூட்டு

komputer

கணினி

derek

க்ரேன் இயந்திரம்

desktop

மேசைக் கணினி

derek pengeboran

தோண்டும் ரிக்

drive

இயக்கி

dvd

டிவிடி

motor listrik

மின்னோடி

energi

மின்சக்தி

ekskavator

தோண்டு பொறி

mesin fax

தொலைநகல் இயந்திரம்

kamera film

பட ஒளிப்பதிவுக் கருவி

floppy disk

நெகிழ் வட்டு

kacamata

மூக்குக் கண்ணாடி

hard disk

நிலைவட்டு

joystick

இயக்குப்பிடி

tombol

சாவி

pendaratan

இறங்குதல்

laptop

மடிக்கணினி

mesin pemotong rumput

புல்தரைச் செதுக்கி

lensa

காமரா கண்ணாடி

mesin

எந்திரம்

baling-baling kapal

கடல் உந்தி

tambang

சுரங்கம்

soket ganda

பல மின் இணைப்பு பொருந்துவாய்

pencetak

அச்சுப்பொறி

program

கணினி நிரல்

baling-baling

உந்தி

pompa

விசைக்குழாய்

gramofon

ரெக்கார்ட்களை ஒலிக்கும் கருவி

remote control

தொலைக் கட்டுப்பாடு

robot

இயந்திர மனிதன்

antena satelit

செயற்கைக்கோள் அலைக்கம்பம்

mesin jahit

தையல் இயந்திரம்

film slide

ஸ்லைடு படம்

teknologi surya

சூரியத் தொழில்நுட்பம்

pesawat ruang angkasa

விண்கலம்

mesin gilas uap

வெப்ப உருளி

suspensi

இடைநிறுத்தல்

saklar

ஸ்விட்ச்

pita meteran

அளவு நாடா

teknologi

தொழில்நுட்பம்

telepon

தொலை பேசி

lensa telefoto

தொலை நிழற்பட கண்ணாடி

teleskop

தொலைநோக்கி

usb flash drive

யு எஸ் பி ஃபிளாஷ் இயக்கி

katup

அடைப்பிதழ்

kamera video

வீடியோ கேமரா

tegangan

மின்னழுத்தம்

roda air

நீர்ச் சக்கரம்

turbin angin

காற்றாலை விசையாழி

kincir angin

காற்றாலை
திரும்பி போ