தாவரங்கள் - Plantes


le bambou
மூங்கில்


la fleur
அரும்பு மலர்ச்சி


le bouquet de fleurs
மலர்கள் பூச்செண்டு


la branche
கிளை


le bourgeon
மொட்டு


le cactus
கள்ளிச்செடி


le trèfle
க்ளோவர்


la pomme de pin
தாவரக் கூம்பு


le bleuet
கார்ன்ஃப்ளவர்


le crocus
க்ரோகஸ்


la jonquille
டாஃபடில்


la marguerite
டெய்சி


le pissenlit
டான்டேலியன்


la fleur
மலர்


le feuillage
பசுமை இலைகள்


les céréales (f.)
தானியம்


l'herbe (f.)
புல்


la croissance
வளர்ச்சி


la jacinthe
நீலோற்பலம்


le gazon
புல்வெளி


le lys
லில்லி


la graine de lin
ஆளி விதை


le champignon
காளான்


l'olivier (m.)
ஆலிவ் மரம்


le palmier
பனை மரம்


la pensée
பான்சி


le pêcher
குழிப்பேரி மரம்


la plante
தாவரம்


le coquelicot
கசகசா செடி


la racine
வேர்


la rose
ரோஜா


la graine
விதை


le perce-neige
பனித்துளிப் பூ


le tournesol
சூரியகாந்தி


l'épine (f.)
முள்


le tronc
அடிமரம்


la tulipe
ட்யூலிப்


le nénuphar
நீர் லில்லி


le blé
கோதுமை