தொடர்பு - Communication


l'adresse (f.)
முகவரி


l'alphabet (m.)
எழுத்துத்தொகுதி


le répondeur
பதில் அளிக்கும் கருவி


l'antenne (f.)
அலைக்கம்பம்


l'appel (m.)
அழைப்பு


le cd
குறுவட்டு


la communication
தொடர்பு


la confidentialité
இரகசியத்தன்மை


la connexion
இணைப்பு


la discussion
கலந்துரையாடல்


l'e-mail (m.)
மின்னஞ்சல்


le divertissement
கேளிக்கை


l'envoi exprès
எக்ஸ்பிரஸ் உருப்படி


la télécopie
தொலைநகல் இயந்திரம்


l'industrie du film
திரைப்படத் துறை


la police de caractères
எழுத்துரு


l'accueil (m.)
வாழ்த்து


la salutation
வாழ்த்து


la carte de vœux
வாழ்த்து அட்டை


le casque
ஹெட்ஃபோன்கள்


l'icône (f.)
உருவகம்


l'information (f.)
தகவல்


Internet
இணையம்


l'interview (f.)
பேட்டி


le clavier
விசைப் பலகை


la lettre
கடிதம்


la lettre
கடிதம்


le magasine
செய்தி இதழ்


le média
வழி


le microphone
ஒலிவாங்கி


le téléphone mobile
கைப்பேசி


le modem
மோடம்


le moniteur
கணிணித் திரை


le tapis de souris
கணிணிச் சுட்டி அட்டை


les nouvelles (f. pl.)
செய்தி


le journal
செய்தித்தாள்


le bruit
இரைச்சல்


la note
குறிப்பு


le pense-bête
குறிப்பு


la cabine téléphonique
கட்டணத் தொலைபேசி


la photo
புகைப்படம்


l'album photo
புகைப்பட ஆல்பம்


la carte postale
பட அஞ்சலட்டை


la boîte postale
அஞ்சல் அலுவலகப் பெட்டி


la radio
வானொலி


l'auditeur (m. f.)
அலை ஏற்பி


la télécommande
தொலைக் கட்டுப்பாடு


le satellite
செயற்கைக் கோள்


l'écran (m.)
திரை


le panneau
குறியீடு


la signature
கையொப்பம்


le smartphone
ஸ்மார்ட் ஃபோன்


le haut-parleur
ஒலிபெருக்கி


le timbre
தபால்தலை


le papier à lettres
எழுதுபொருள்கள்


l'appel téléphonique
தொலைபேசி அழைப்பு


la conversation téléphonique
தொலைபேசி உரையாடல்


la caméra de télévision
தொலைக்காட்சிக் கேமரா


le texte
உரை


la télévision
தொலைக்காட்சி


la cassette vidéo
ஒளிநாடா


le talkie-walkie
வாக்கி டாக்கி


la page Web
இணைய வலைப் பக்கம்


le mot
வார்த்தை