சிப்பக்கட்டணம் - Conditionnement


le papier d'aluminium
அலுமினிய மென்தகடு


le tonneau
பீப்பாய்


le panier
கூடை


la bouteille
புட்டி


la boîte
பெட்டி


la boîte de chocolats
சாக்லெட் பெட்டி


le carton
அட்டை


le contenu
உள்ளடக்கம்


la caisse
சட்டப்பெட்டி


l'enveloppe (f.)
உறை


le nœud
முடிச்சு


la boîte en métal
உலோகப் பெட்டி


le baril de pétrole
எண்ணெய் டிரம்


l'emballage (m.)
சிப்பக்கட்டணம்


le papier
காகிதம்


le sac en papier
காகிதப் பை


le plastique
நெகிழி


la boîte de conserve
கேன்


le sac fourre-tout
தோள் பை


le tonneau de vin
மது பீப்பாய்


la bouteille de vin
மது பாட்டில்


la boîte en bois
மரப் பெட்டி