அலுவலகம் - Bureau


le stylo à bille
பந்துமுனை பேனா


la pause
இடைவேளை


le porte-document
கைப்பெட்டி


le crayon de couleur
வண்ணப் பென்சில்


la conférence
மாநாடு


la salle de conférence
கலந்தாய்வு அறை


la copie
நகல்


le répertoire
அடைவு


le classeur
கோப்பு


l'armoire de classement
கோப்பு அலமாரி


le stylo à plume
மையூற்று எழுதுகோல்


la corbeille à courrier
கடிதத் தட்டு


le marqueur
குறிப்போன்


le cahier
குறிப்பேடு


le bloc-notes
குறிதாள் அட்டை


le bureau
அலுவலகம்


la chaise de bureau
அலுவலக நாற்காலி


les heures supplémentaires
மிகைநேரம்


le trombone
காகிதக் கவ்வி


le crayon à papier
பென்சில்


la perforeuse
துளைப்பி


le coffre
பெட்டகம்


le taille-crayon
கூராக்கி


le papier déchiqueté
துண்டாக்கப்பட்ட காகிதம்


le destructeur de documents
துருவுகருவி


la reliure à spirale
பிணைப்பு சுழல்


l'agrafe (f.)
பிணிப்பூசி


l'agrafeuse
பிணிக்கை


la machine à écrire
தட்டெழுத்து இயந்திரம்


le poste de travail
பணிநிலையம்