Warning: Undefined array key "HTTP_ACCEPT_LANGUAGE" in /customers/b/d/3/goethe-verlag.com/httpd.www/layout/header.php on line 11 சொல்லகராதி கற்க | தமிழ் » ஆங்கிலம் US | சிறிய விலங்குகள்

சொல்லகராதி

சிறிய விலங்குகள்   »   Small animals

ant

எறும்பு

beetle

வண்டு

bird

பறவை

birdcage

பறவைக்கூண்டு

birdhouse

பறவை வீடு

bumblebee

வண்டு

butterfly

வண்ணாத்துப்பூச்சி

caterpillar

கம்பளிப்பூச்சி

centipede

பூரான்

crab

நண்டு

fly

frog

தவளை

goldfish

தங்கமீன்

grasshopper

வெட்டுக்கிளி

guinea pig

வாலில்லாத பன்றி

hamster

ஹாம்ஸ்டர்

hedgehog

முள்ளம்பன்றி

hummingbird

ஹம்மிங்பேர்ட்

iguana

உடும்பு

insect

பூச்சி

jellyfish

ஜெல்லிமீன்

kitten

பூனைக் குட்டி

ladybug

பொன்வண்டு

lizard

பல்லி

louse

பேன்

marmot

மர்மொட்

mosquito

கொசு

mouse

சுண்டெலி

oyster

முத்துச் சிப்பி

scorpion

தேள்

seahorse

கடல் குதிரை

shell

சிப்பி

shrimp

இறால்

spider

சிலந்தி பூச்சி

spider web

சிலந்தி வலை

starfish

நட்சத்திர மீன்

wasp

குளவி
திரும்பி போ