Warning: Undefined array key "HTTP_ACCEPT_LANGUAGE" in /customers/b/d/3/goethe-verlag.com/httpd.www/layout/header.php on line 11 சொல்லகராதி கற்க | தமிழ் » ஆங்கிலம் US
திரும்பி போ
சமையலறை உபகரணங்கள் - Kitchen appliances

bowl

கிண்ணம்

coffee machine

காபி இயந்திரம்

cooking pot

சமையல் பாத்திரம்

cutlery

உண்பதற்கான கருவிகள்

cutting board

வெட்டும் பலகை

dishes

உணவு பாத்திரங்கள்

dishwasher

பாத்திரங்கழுவி

dust bin

குப்பைத் தொட்டி

electric stove

மின்னடுப்பு

faucet

குழாய்

fondue

ஃபாண்ட்யூ

fork

முள்கரண்டி

frying pan

பொறித்தட்டு

garlic press

பூண்டு நசுக்கி

gas stove

எரிவாயு அடுப்பு

grill

கிரில்

knife

கத்தி

ladle

அகப்பை

microwave

நுண்ணலை அடுப்பு

napkin

கைத்துண்டு

nutcracker

கொட்டை நறுக்கி

pan

கடாய்

plate

தட்டு

refrigerator

குளிர்சாதனப் பெட்டி

spoon

ஸ்பூன்

tablecloth

மேஜைத் துணி

toaster

ரொட்டி சுடுவான்

tray

தாம்பாளம்

washing machine

சலவை இயந்திரம்

whisk

மத்து
திரும்பி போ