Salud - ஆரோக்கியம்


ஆம்புலன்ஸ்
āmpulaṉs
la ambulancia


கட்டுத்துணி
kaṭṭuttuṇi
el vendaje


பிறப்பு
piṟappu
el nacimiento


இரத்த அழுத்தம்
iratta aḻuttam
la presión arterial


உடல் பாதுகாப்பு
uṭal pātukāppu
la higiene personal


ஜலதோஷம்
jalatōṣam
el resfriado


கிரீம்
kirīm
la crema


ஊன்றுகோல்
ūṉṟukōl
la muleta


பரிசோதனை
paricōtaṉai
el chequeo


முழு சோர்வு
muḻu cōrvu
el agotamiento


முகப்பூச்சு
mukappūccu
la mascarilla facial


முதலுதவிப் பெட்டி
mutalutavip peṭṭi
el botiquín de emergencia


குணமாதல்
kuṇamātal
la curación


ஆரோக்கியம்
ārōkkiyam
la salud


கேட்டல் கருவி
kēṭṭal karuvi
el audífono


வைத்தியசாலை
vaittiyacālai
el hospital


ஊசிபோடுதல்
ūcipōṭutal
la inyección


காயம்
kāyam
la lesión


ஒப்பனை
oppaṉai
el maquillaje


மசாஜ்
macāj
el masaje


மருந்து
maruntu
la medicina


மருந்து
maruntu
el medicamento


காரை
kārai
el mortero


வாய்ப் பாதுகாப்பு
vāyp pātukāppu
el protector bucal


நகம்வெட்டி
nakamveṭṭi
el cortaúñas


மிகவும் குண்டாக இருத்தல்
mikavum kuṇṭāka iruttal
la obesidad


அறுவைச் சிகிச்சை
aṟuvaic cikiccai
la operación


வலி
vali
el dolor


நறுமணக் கலவை
naṟumaṇak kalavai
el perfume


மாத்திரை
māttirai
la pastilla


கர்ப்பம்
karppam
el embarazo


சவரக்கருவி
cavarakkaruvi
la maquinilla de afeitar


முகச் சவரம்
mukac cavaram
el afeitado


சவரம் செய்யும் பிரஷ்
cavaram ceyyum piraṣ
la brocha de afeitar


தூக்கம்
tūkkam
el sueño


புகை பிடிப்பவர்
pukai piṭippavar
el fumador


புகை பிடித்தல் தடை
pukai piṭittal taṭai
la prohibición de fumar


சன்ஸ்கிரீன்
caṉskirīṉ
el protector solar


காயங்கள் துடைக்கப் பயன்படும் சிறு துணி
kāyaṅkaḷ tuṭaikkap payaṉpaṭum ciṟu tuṇi
el hisopo


பல்துலக்கும் பிரஷ்
paltulakkum piraṣ
el cepillo de dientes


பற்பசை
paṟpacai
la pasta de dientes


பல் குத்த உதவும் குச்சி
pal kutta utavum kucci
el palillo de dientes


பாதிக்கப்பட்டவர்
pātikkappaṭṭavar
la víctima


எடை அளவை
eṭai aḷavai
la báscula de baño


சக்கர நாற்காலி
cakkara nāṟkāli
la silla de ruedas