Comida - உணவு


பசி
paci
el apetito


பசியைத் தூண்டும் பொருள்
paciyait tūṇṭum poruḷ
el aperitivo


பன்றி இறைச்சி
paṉṟi iṟaicci
el beicon


பிறந்த நாள் கேக்
piṟanta nāḷ kēk
la tarta de cumpleaños


பிஸ்கோத்து
piskōttu
la galleta


பிராட்வ்ரஸ்டு
pirāṭvrasṭu
la salchicha


ரொட்டி
roṭṭi
el pan


காலையுணவு
kālaiyuṇavu
el desayuno


சிறிய ரொட்டி
ciṟiya roṭṭi
el bollo


வெண்ணெய்
veṇṇey
la mantequilla


சுயசேவை சிற்றுண்டி சாலை
cuyacēvai ciṟṟuṇṭi cālai
la cafetería


கேக்
kēk
el pastel


மிட்டாய்
miṭṭāy
el caramelo


முந்திரிப் பருப்பு
muntirip paruppu
la nuez de anacardo


பாலாடைக் கட்டி
pālāṭaik kaṭṭi
el queso


சுவிங்கம்
cuviṅkam
el chicle


கோழிக்கறி
kōḻikkaṟi
el pollo


சாக்லேட்
cāklēṭ
el chocolate


தேங்காய்
tēṅkāy
el coco


காபிக்கொட்டை
kāpikkoṭṭai
los granos de café


பால் ஏடு
pāl ēṭu
la nata


சீரகம்
cīrakam
el comino


பழவகை உணவு
paḻavakai uṇavu
el postre


இனிப்பு உணவு
iṉippu uṇavu
el postre


இரவு உணவு
iravu uṇavu
la cena


வட்டில்
vaṭṭil
el plato


பிசைந்த மாவு
picainta māvu
la masa


முட்டை
muṭṭai
el huevo


மாவு
māvu
la harina


ப்ரெஞ்ச் ஃப்ரைஸ்
preñc ḥprais
las patatas fritas


பொறித்த முட்டை
poṟitta muṭṭai
el huevo frito


ஹாசல்நட்
hācalnaṭ
la avellana


ஐஸ் க்ரீம்
ais krīm
el helado


தக்காளி பழக்களி
takkāḷi paḻakkaḷi
el ketchup


லஸாணியா
lasāṇiyā
la lasaña


அதிமதுரம்
atimaturam
el regaliz


மதிய உணவு
matiya uṇavu
el almuerzo


மேக்ரோனி
mēkrōṉi
los macarrones


பிசைந்த உருளைக்கிழங்கு
picainta uruḷaikkiḻaṅku
el puré de patatas


இறைச்சி
iṟaicci
la carne


காளான்
kāḷāṉ
el champiñón


நூடுல்ஸ்
nūṭuls
el fideo


ஓட்ஸ் கஞ்சி
ōṭs kañci
la harina de avena


ஸ்பானி அரிசி உணவு
spāṉi arici uṇavu
la paella


தட்டையான பணியார வகை
taṭṭaiyāṉa paṇiyāra vakai
el panqueque


நிலக்கடலை
nilakkaṭalai
el cacahuete


மிளகு
miḷaku
la pimienta


மிளகு தூவும் புட்டி
miḷaku tūvum puṭṭi
el pimentero


மிளகு அரவை
miḷaku aravai
el molinillo de pimienta


ஊறுகாய்
ūṟukāy
el pepinillo


பேஸ்ட்ரி உணவு வகை
pēsṭri uṇavu vakai
el pastel


பீஸ்ஸா
pīs'sā
la pizza


பாப்கார்ன்
pāpkārṉ
las palomitas de maíz


உருளைக் கிழங்கு
uruḷaik kiḻaṅku
la patata


உருளைக் கிழங்கு சிப்ஸ்
uruḷaik kiḻaṅku cips
las patatas fritas


ப்ராலைன்
prālaiṉ
el bombón


பிரெட்சல் குச்சிகள்
pireṭcal kuccikaḷ
los palitos salados


உலர்திராட்சை
ulartirāṭcai
la uva pasa


அரிசி
arici
el arroz


வறு பன்றி இறைச்சி
vaṟu paṉṟi iṟaicci
el cerdo asado


சாலட்
cālaṭ
la ensalada


சலாமி
calāmi
el salami


சால்மன்
cālmaṉ
el salmón


உப்பு தூவும் புட்டி
uppu tūvum puṭṭi
el salero


சாண்ட்விச்
cāṇṭvic
el sándwich


சாஸ்
cās
la salsa


கொத்திறைச்சி
kottiṟaicci
la salchicha


எள்
eḷ
el sésamo


சூப்
cūp
la sopa


ஸ்பாகட்டி
spākaṭṭi
los espaguetis


மசாலா
macālā
la especia


மாமிசம்
māmicam
el bistec


ஸ்ட்ராபெரி டார்ட்
sṭrāperi ṭārṭ
la tarta de fresas


சர்க்கரை
carkkarai
el azúcar


ஸன்டேய் ஐஸ்க்ரீம்
saṉṭēy aiskrīm
la copa de helado


சூரியகாந்தி விதைகள்
cūriyakānti vitaikaḷ
las pipas


சுஷி
cuṣi
el sushi


தொண்ணைப்பணியாரம்
toṇṇaippaṇiyāram
la tarta


வாட்டிய ரொட்டி
vāṭṭiya roṭṭi
la tostada


வாஃபல்
vāḥpal
el gofre


பணியாள்
paṇiyāḷ
el camarero


வாதுமை கொட்டை
vātumai koṭṭai
la nuez