Warning: Undefined array key "HTTP_ACCEPT_LANGUAGE" in /customers/b/d/3/goethe-verlag.com/httpd.www/layout/header.php on line 11 சொல்லகராதி கற்க | தமிழ் » ஸ்பானிஷ்
திரும்பி போ
பழங்கள் - Frutas

la almendra

பாதாம் கொட்டை

la manzana

ஆப்பிள்

el albaricoque

சர்க்கரை பாதாமி

el plátano

வாழை

la cáscara de plátano

வாழைத் தோல்

la baya

பெர்ரி

la mora

பிளாக்பெர்ரி

la naranja de pulpa roja

இரத்த வண்ண ஆரஞ்சு

el arándano

அவுரிநெல்லி

la cereza

செர்ரி

el higo

அத்தி

la fruta

பழம்

la ensalada de frutas

பழக் கலவை

las frutas

பழங்கள்

la grosella espinosa

நெல்லிக்காய்

la uva

திராட்சை

el pomelo

பப்ளிமாஸ் பழம்

el kiwi

பசலிப்பழம்

el limón

எலுமிச்சை

la lima

சாத்துக்குடி

el litchi

விளச்சிப்பழம்

la mandarina

கமலா ஆரஞ்சு

el mango

மாங்கனி

el melón

முலாம்பழம்

la nectarina

நெக்டரின்

la naranja

ஆரஞ்சு

la papaya

பப்பாளிப்பழம்

el melocotón

குழிப்பேரி

la pera

பேரிக்காய்

la piña

அன்னாசி

la ciruela

ப்ளம்

la ciruela

ப்ளம்

la granada

மாதுளை

el higo chumbo

நாகதாளி

el membrillo

சீமைமாதுளம்பழம்

la frambuesa

புற்றுப்பழம்

la grosella

செந்திராட்சை

la fruta estrella

நட்சத்திர பழம்

la fresa

ஸ்ட்ராபெரி

la sandía

தர்பூசணி
திரும்பி போ