சுற்றுச்சூழல் - Environment


agriculture
விவசாயம்


air pollution
காற்று தூய்மைக் கேடு


anthill
எறும்புப் புற்று


canal
கால்வாய்


coast
கடற்கரை


continent
கண்டம்


creek
சிற்றோடை


dam
அணை


desert
பாலைவனம்


dune
மணல் குன்று


field
நிலம்


forest
காடு


glacier
பனிக்கட்டி ஆறு


heath
ஹீத்


island
தீவு


jungle
காடு


landscape
இயற்கை நிலக்காட்சி


mountains
மலைகள்


nature park
இயற்கைப் பூங்கா


peak
சிகரம்


pile
குவியல்


protest march
எதிர்ப்புப் பேரணி


recycling
மறுசுழற்சி


sea
கடல்


smoke
புகை


vineyard
திராட்சைத் தோட்டம்


volcano
எரிமலை


waste
கழிவு


water level
நீர் மட்டம்