பானங்கள் - Beverages


alcohol
மது


beer
பீர்


beer bottle
பீர் பாட்டில்


cap
பாட்டில் மூடி


cappuccino
கப்புச்சினோ காபி


champagne
ஷாம்பைன்


champagne glass
ஷாம்பைன் கண்ணாடி


cocktail
காக்டெய்ல்


coffee
காபி


cork
தக்கை


corkscrew
தக்கைத் திருகாணி


fruit juice
பழச்சாறு


funnel
புனல்


ice cube
பனிக்கட்டி


jug
கூஜா


kettle
கொதி கெண்டி


liquor
மது பானம்


milk
பால்


mug
குவளை


orange juice
ஆரஞ்சு சாறு


pitcher
பெரிய கூஜா


plastic cup
நெகிழி கோப்பை


red wine
சிவப்பு ஒயின்


straw
உறுஞ்சு குழாய்


tea
தேநீர்


teapot
தேனீர் பாத்திரம்


thermos flask
வெப்பக்காப்புக் குடுவை


thirst
தாகம்


water
தண்ணீர்


whiskey
விஸ்கி


white wine
வெள்ளை ஒயின்


wine
மது