Learn Languages Online!
|
![]() ![]() ![]() |
Home > 50languages.com > தமிழ் > செ > Table of contents |
98 [தொண்ணூற்று எட்டு] |
இரட்டை இணைப்பிகள்
|
![]() |
98 [devadesát osm] |
||
Složené spojky
|
| |||||
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது.
| |||||
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம்.
| |||||
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது.
| |||||
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான்.
| |||||
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான்.
| |||||
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான்.
| |||||
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள்.
| |||||
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள்.
| |||||
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள்.
| |||||
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட.
| |||||
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட.
| |||||
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள்.
| |||||
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது.
| |||||
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது.
| |||||
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது.
| |||||
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய்.
| |||||
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம்.
| |||||
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான்.
| |||||
![]() ![]() ![]() |
Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only! LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here. Imprint - Impressum © Copyright 2007 - 2020 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved. Contact book2 தமிழ் - செ for beginners
|