Learn Languages Online!
|
![]() ![]() ![]() |
Home > 50languages.com > தமிழ் > செ > Table of contents |
89 [எண்பத்து ஒன்பது] |
ஏவல் வினைச் சொல் 1
|
![]() |
89 [osmdesát devět] |
||
Rozkazovací způsob 1
|
| |||||
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே.
| |||||
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே.
| |||||
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே.
| |||||
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே.
| |||||
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே.
| |||||
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே.
| |||||
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே.
| |||||
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே.
| |||||
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே.
| |||||
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்!
| |||||
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்!
| |||||
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்!
| |||||
பொறுமையாக இருங்கள்!
| |||||
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்!
| |||||
ஒரு நிமிடம் இருங்கள்!
| |||||
ஜாக்கிரதையாக இருங்கள்!
| |||||
நேரம் தவறாதீர்கள்!
| |||||
முட்டாள்தனம் வேண்டாம்!
| |||||
![]() ![]() ![]() |
Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only! LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here. Imprint - Impressum © Copyright 2007 - 2020 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved. Contact book2 தமிழ் - செ for beginners
|