Learn Languages Online!
|
![]() ![]() ![]() |
Home > 50languages.com > தமிழ் > செ > Table of contents |
75 [எழுபத்து ஐந்து] |
காரணம் கூறுதல் 1
|
![]() |
75 [sedmdesát pět] |
||
zdůvodnění 1
|
| |||||
நீங்கள் ஏன் வருவதில்லை?
| |||||
வானிலை மிகவும் மோசமாக உள்ளது.
| |||||
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது.
| |||||
அவன் ஏன் வரவில்லை?
| |||||
அவன் அழைக்கப்படவில்லை.
| |||||
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை.
| |||||
நீ ஏன் வரவில்லை?
| |||||
எனக்கு நேரமில்லை.
| |||||
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை.
| |||||
நீ ஏன் தங்கக்கூடாது?
| |||||
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது.
| |||||
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை.
| |||||
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்?
| |||||
எனக்கு களைப்பாக இருக்கிறது.
| |||||
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன்.
| |||||
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்?
| |||||
இப்பொழுதே நேரமாகிவிட்டது.
| |||||
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது.
| |||||
![]() ![]() ![]() |
Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only! LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here. Imprint - Impressum © Copyright 2007 - 2020 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved. Contact book2 தமிழ் - செ for beginners
|