Learn Languages Online!
|
![]() ![]() ![]() |
Home > 50languages.com > தமிழ் > செ > Table of contents |
54 [ஐம்பத்தி நான்கு] |
பொருட்கள் வாங்குதல்
|
![]() |
54 [padesát čtyři] |
||
Nakupování
|
| |||||
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும்.
| |||||
ஆனால் விலை அதிகமானதல்ல.
| |||||
கைப்பையாக இகுக்கலாமோ?
| |||||
உனக்கு எந்த கலர் விருப்பம்?
| |||||
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா?
| |||||
பெரிதா அல்லது சிறிதா?
| |||||
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா?
| |||||
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா?
| |||||
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா?
| |||||
கண்டிப்பாக தோலால் செய்ததுதான்.
| |||||
மிகவும் தரமுள்ளது.
| |||||
பையின் விலை மிகவும் நியாயமானது.
| |||||
எனக்குப் பிடித்திருக்கிறது.
| |||||
நான் இதை வாங்கிக் கொள்கிறேன்.
| |||||
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா?
| |||||
கண்டிப்பாக.
| |||||
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம்.
| |||||
காசாளர் அங்கே இருக்கிறார்?
| |||||
![]() ![]() ![]() |
Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only! LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here. Imprint - Impressum © Copyright 2007 - 2020 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved. Contact book2 தமிழ் - செ for beginners
|