Learn Languages Online!
|
![]() ![]() ![]() |
Home > 50languages.com > தமிழ் > செ > Table of contents |
52 [ஐம்பத்தி இரண்டு] |
பல் அங்காடியில்
|
![]() |
52 [padesát dva] |
||
V obchodním domě
|
| |||||
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா?
| |||||
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும்.
| |||||
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும்.
| |||||
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன?
| |||||
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும்.
| |||||
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும்.
| |||||
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன?
| |||||
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும்.
| |||||
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும்.
| |||||
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன?
| |||||
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும்.
| |||||
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும்.
| |||||
கருவிகள் எங்கு இருக்கின்றன?
| |||||
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும்.
| |||||
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும்.
| |||||
நகைப்பகுதி எங்கு இருக்கிறது?
| |||||
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும்.
| |||||
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும்.
| |||||
![]() ![]() ![]() |
Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only! LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here. Imprint - Impressum © Copyright 2007 - 2020 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved. Contact book2 தமிழ் - செ for beginners
|