Learn Languages Online!
|
![]() ![]() ![]() |
Home > 50languages.com > தமிழ் > ஸ்பானிஷ் > Table of contents |
72 [எழுபத்து இரண்டு] |
கட்டாயமாக செய்ய வேண்டியது
|
![]() |
72 [setenta y dos] |
||
deber hacer algo
|
| |||||
கட்டாயம்
| |||||
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும்.
| |||||
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
| |||||
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்.
| |||||
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும்.
| |||||
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும்.
| |||||
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும்.
| |||||
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும்.
| |||||
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும்.
| |||||
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும்.
| |||||
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும்.
| |||||
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும்.
| |||||
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும்.
| |||||
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும்.
| |||||
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
| |||||
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும்.
| |||||
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும்.
| |||||
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும்.
| |||||
![]() ![]() ![]() |
Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only! LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here. Imprint - Impressum © Copyright 2007 - 2020 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved. Contact book2 தமிழ் - ஸ்பானிஷ் for beginners
|