Learn Languages Online!
|
![]() ![]() ![]() |
Home > 50languages.com > தமிழ் > ஸ்பானிஷ் > Table of contents |
53 [ஐம்பத்தி மூண்று] |
கடைகள்
|
![]() |
53 [cincuenta y tres] |
||
Tiendas
|
| |||||
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம்.
| |||||
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.
| |||||
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.
| |||||
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும்.
| |||||
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும்.
| |||||
நாங்கள் மருந்து வாங்க வேண்டும்.
| |||||
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம்.
| |||||
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.
| |||||
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.
| |||||
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன்.
| |||||
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன்.
| |||||
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன்.
| |||||
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன்.
| |||||
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன்.
| |||||
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன்.
| |||||
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன்.
| |||||
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன்.
| |||||
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன்.
| |||||
![]() ![]() ![]() |
Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only! LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here. Imprint - Impressum © Copyright 2007 - 2020 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved. Contact book2 தமிழ் - ஸ்பானிஷ் for beginners
|