Learn Languages Online!
|
![]() ![]() ![]() |
Home > 50languages.com > தமிழ் > ஸ்பானிஷ் > Table of contents |
41 [நாற்பத்தி ஒன்று] |
எங்கே?
|
![]() |
41 [cuarenta y uno] |
||
Orientación
|
| |||||
சுற்றுலாப் பயண அலுவலகம் எங்கு இருக்கிறது?
| |||||
உங்களிடம் நகர வரைபடம் இருக்கிறதா?
| |||||
இங்கு ஓர் அறை முன்பதிவு செய்ய முடியுமா?
| |||||
பழைய நகரம் எங்கு இருக்கிறது?
| |||||
கதீட்ரல் எங்கு இருக்கிறது?
| |||||
அருங்காட்சியகம் எங்கு இருக்கிறது?
| |||||
தபால்தலை ஸ்டாம்ப் எங்கே வாங்க வேண்டும்?
| |||||
பூ எங்கே வாங்க வேண்டும்?
| |||||
டிக்கெட் எங்கே வாங்க வேண்டும்?
| |||||
துறைமுகம் எங்கு இருக்கிறது?
| |||||
மார்க்கெட் சந்தை எங்கு இருக்கிறது?
| |||||
அரண்மனை எங்கு இருக்கிறது?
| |||||
சுற்றுலா எப்பொழுது ஆரம்பிக்கும்?
| |||||
சுற்றுலா எப்பொழுது முடியும்?
| |||||
சுற்றுலா எவ்வளவு நாழிகை இருக்கும்?
| |||||
எனக்கு ஜெர்மானிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும்.
| |||||
எனக்கு இத்தாலிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும்.
| |||||
எனக்கு ஃப்ரெஞ்சு மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும்.
| |||||
![]() ![]() ![]() |
Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only! LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here. Imprint - Impressum © Copyright 2007 - 2020 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved. Contact book2 தமிழ் - ஸ்பானிஷ் for beginners
|