Learn Languages Online!
|
![]() ![]() ![]() |
Home > 50languages.com > தமிழ் > ஸ்பானிஷ் > Table of contents |
16 [பதினாறு] |
பருவ காலமும் வானிலையும்
|
![]() |
16 [dieciséis] |
||
Las Estaciones y el Clima
|
| |||||
இவைகள் பருவகாலங்கள்.
| |||||
வஸந்தகாலம்,கோடைக்காலம்
| |||||
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம்.
| |||||
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும்.
| |||||
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான்.
| |||||
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம்.
| |||||
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும்.
| |||||
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம்.
| |||||
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம்.
| |||||
குளிராக இருக்கிறது.
| |||||
மழை பெய்கிறது.
| |||||
காற்று வீசி அடிக்கிறது.
| |||||
வெப்பமாக இருக்கிறது.
| |||||
வெய்யிலடிக்கிறது.
| |||||
வெப்பம் மிதமாக இருக்கிறது.
| |||||
இன்று பருவநிலை எப்படி உள்ளது?
| |||||
இன்று குளிராக உள்ளது.
| |||||
இன்று வெப்பமாக உள்ளது.
| |||||
![]() ![]() ![]() |
Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only! LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here. Imprint - Impressum © Copyright 2007 - 2020 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved. Contact book2 தமிழ் - ஸ்பானிஷ் for beginners
|