விலங்குகள் - ‫حیوانات


‫سگ
sag
ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்


‫حیوان
heyvân
மிருகம்


‫منقار
menghâr
பறவையலகு


‫سگ آبی
sag-e âbi
நீர்நாய்


‫نیش
nish
கடி


‫گراز
gorâz
காட்டுப் பன்றி


‫قفس
ghafas
கூண்டு


‫گوساله
goosâle
கன்றுக்குட்டி


‫گربه
gorbe
பூனை


‫جوجه
joo-je
கோழிக்குஞ்சு


‫مرغ
morgh
கோழி


‫آهو
âhoo
மான்


‫سگ
sag
நாய்


‫دلفین
dolfin
டால்பின்


‫اردک
ordak
வாத்து


‫عقاب
oghâb
கழுகு


‫پَر
par
இறகு


‫فلامینگو
felâmingo
செந்நாரை


‫کره اسب
kor-re asb
குதிரைக் குட்டி


‫غذای حیوانات
ghazây-e heyvânât
உணவு


‫روباه
roobâh
நரி


‫بز
boz
வெள்ளாடு


‫غاز
ghâz
பெண் வாத்து


‫خرگوش
khargoosh
பெரிய முயல்


‫مرغ
morgh
கோழி


‫حواصیل
havâsil
சாம்பல் நாரை


‫شاخ
shâkh
கொம்பு


‫نعل اسب
na'l-e asb
குதிரை லாடம்


‫برّه
bar-re
செம்மறி ஆட்டு குட்டி


‫افسار
afsâr
தோல்வார்


‫خرچنگ
kharchang
சிங்க இறால்


‫عشق به حیوانات
eshgh-e be heyvânât
விலங்குகள்மீது அன்பு


‫میمون
meymoon
குரங்கு


‫پوزه
pooze
வாய்க்கட்டு


‫لانه
lâne
கூடு


‫جغد
joghd
ஆந்தை


‫طوطی
tooti
கிளி


‫طاووس
tâwoos
ஆண் மயில்


‫پلیکان
pelikân
நாரை


‫پنگوئن
pangooan
பென்குவின்


‫حیوان خانگی
heyvân-e khânegi
செல்லப் பிராணி


‫کبوتر
kabootar
புறா


‫خرگوش
khargoosh
முயல்


‫خروس
khoroos
சேவல்


‫خوک دریایی
khook-e daryâ-i
கடல் சிங்கம்


‫مرغ دریایی
morgh-e daryâ-i
கடற்பறவை


‫خوک آبی
khook-e âbi
கடல் நாய்


‫گوسفند
goosfand
செம்மறியாடு


‫مار
mâr
பாம்பு


‫لک لک
lak lak
நாரை


‫قو
ghow
அன்ன பறவை


‫ماهی قزل آلا
mahi-ye ghezel âlâ
திரௌத்து மீன்


‫بوقلمون
booghalamoon
வான்கோழி


‫لاک پشت
lâk posht
கடல் ஆமை


‫کرکس
karkas
கழுகு


‫گرگ
gorg
ஓநாய்