போக்குவரத்து - Traffic


accident
விபத்து


barrier
தடை


bicycle
சைக்கிள்


boat
படகு


bus
பஸ்


cable car
கேபிள் கார்


car
கார்


caravan
நாடோடிகளின் கவிகை வண்டி


coach
வண்டிப் பெட்டி


congestion
நெரிசல்


country road
நாட்டுப்புறச் சாலை


cruise ship
சுற்றுப் பயணக் கப்பல்


curve
வளைவு


dead end
முட்டுச்சந்து


departure
புறப்பாடு


emergency brake
அவசர பிரேக்


entrance
நுழைவு


escalator
இயங்கும் படிக்கட்டு


excess baggage
அதிகமான பயண உடமைகள்


exit
வெளியேறும் வழி


ferry
பயணப் படகு


fire truck
தீயணைப்பு வண்டி


flight
விமானம்


freight car
சரக்குக் கார்


gas / petrol
எரிவாயு / பெட்ரோல்


handbrake
கை பிரேக்


helicopter
ஹெலிகாப்டர்


highway
நெடுஞ்சாலை


houseboat
படகு இல்லம்


ladies' bicycle
பெண்களின் மிதிவண்டி


left turn
இடதுபுறத் திருப்பம்


level crossing
இருப்புப்பாதை சந்தி கடவு


locomotive
இரயில் எஞ்சின்


map
வரைபடம்


metro
மெட்ரோ


moped
தானியங்கு மிதிவண்டி


motorboat
விசை பொறி படகு


motorcycle
மோட்டார் சைக்கிள்


motorcycle helmet
மோட்டார் சைக்கிள் தலைக்கவசம்


motorcyclist
மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்


mountain bike
மலை துள்ளுந்து


mountain pass
மலை வழி


no-passing zone
அனுமதிக்கப்படாத பகுதி


non-smoking
புகை பிடிக்கக்கூடாத பகுதி


one-way street
ஒரு வழி பாதை


parking meter
பார்க்கிங் மீட்டர்


passenger
பயணி


passenger jet
பயணிகள் ஜெட்


pedestrian
பாதசாரி


plane
விமானம்


pothole
சாலையின் பள்ளம்


propeller aircraft
சுழல்விசிறி விமானம்


rail
தண்டவாளம்


railway bridge
இரயில் பாலம்


ramp
சாய்தளம்


right of way
வழி உரிமம்


road
சாலை


roundabout
ரவுண்டானா


row of seats
இறுக்கைகளின் வரிசை


scooter
ஸ்கூட்டர்


scooter
ஸ்கூட்டர்


signpost
வழிகாட்டி


sled
பனிச்சறுக்கு வண்டி


snowmobile
பனி உந்தி


speed
வேகம்


speed limit
வேக வரம்பு


station
நிலையம்


steamer
நீராவிக் கப்பல்


stop
நிறுத்தம்


street sign
தெருப் பலகை


stroller
தள்ளுவண்டி


subway station
சுரங்க இரயில் நிலையம்


taxi
வாடகைக் கார்


ticket
டிக்கெட்


timetable
கால அட்டவணை


track
பாதை


track switch
பாதை மாற்றி


tractor
உழுவுந்து


traffic
போக்குவரத்து


traffic jam
போக்குவரத்து நெரிசல்


traffic light
போக்குவரத்து விளக்கு


traffic sign
போக்குவரத்து குறியீடு


train
இரயில்


train ride
இரயில் பயணம்


tram
டிராம்


transport
போக்குவரத்து


tricycle
மூன்று சக்கர வண்டி


truck
சரக்குந்து


two-way traffic
இரு வழி போக்குவரத்து


underpass
சுரங்கப் பாதை


wheel
சக்கரம்


zeppelin
ஜெப்பெலின்