கருவிகள் - Tools


anchor
நங்கூரம்


anvil
பட்டறைக் கல்


blade
பிளேடு


board
பலகை


bolt
தாழ்ப்பாள்


bottle opener
குப்பித் திறப்பான்


broom
துடைப்பம்


brush
தூரிகை


bucket
வாளி


buzz saw
வட்ட வடிவ ரம்பம்


can opener
குவளை திறப்பான்


chain
சங்கிலி


chainsaw
சங்கிலிவாள்


chisel
உளி


circular saw blade
வட்ட வாள் கத்தி


drill machine
துளையிடும் கருவி


dustpan
முறம்


garden hose
தோட்டக் குழாய்


grater
சீவி


hammer
சுத்தி


hinge
கீல்


hook
கொக்கி


ladder
ஏணி


letter scale
எழுத்து அளவி


magnet
காந்தம்


hawk
காரை


nail
ஆணி


needle
ஊசி


network
வலை


nut
நட்டு


palette-knife
தட்டு கத்தி


pallet
ஏற்றுத்தட்டு


pitchfork
நிலமுட்கரண்டி


planer
இழைப்புளி


pliers
இடுக்கி


pushcart
தள்ளுவண்டி


rake
வைக்கோல்வாரி


repair
மராமத்து


rope
கயிறு


ruler
வரைகோல்


saw
ரம்பம்


scissors
கத்தரிக்கோல்


screw
திருகு


screwdriver
திருப்புளி


sewing thread
தையல் நூல்


shovel
மண் வாரி


spinning wheel
கைத்தறிச் சக்கரம்


spiral spring
சுழல் சுருள்


spool
நூல்கண்டு


steel cable
தடிமன் இரும்பு கம்பி


tape
ஒட்டும் நாடா


thread
திருகின் புரி


tool
கருவி


toolbox
கருவிப் பெட்டி


trowel
கரணை


tweezers
சாமணம்


vise
பிடிசிராவி


welding equipment
வெல்டிங் உபகரணங்கள்


wheelbarrow
ஒற்றைச் சக்கரத் தள்ளு வண்டி


wire
கம்பி


wood chip
மரத்துண்டு


wrench
திருகும் கருவி