Fjalori

Banesa» அடுக்ககம்

games images

குளிர்க்கட்டுப்பாட்டுக் கருவி
kuḷirkkaṭṭuppāṭṭuk karuvi
Kondicioner ajrosjeje

games images

அடுக்ககம்
aṭukkakam
Apartament

games images

உப்பரிகை
upparikai
Ballkon

games images

அடித்தளம்
aṭittaḷam
Bodrum

games images

குளியல் தொட்டி
kuḷiyal toṭṭi
Vaskë banjoje

games images

குளியலறை
kuḷiyalaṟai
Banjo

games images

அழைப்பு மணி
aḻaippu maṇi
Zile

games images

மூடுதிரை
mūṭutirai
Grilë dritaresh

games images

புகை போக்கி
pukai pōkki
Oxhak

games images

துப்புரவுப் பொருள்
tuppuravup poruḷ
Agjent pastrimi

games images

குளிரூட்டி
kuḷirūṭṭi
Ftohës

games images

கவுன்டர்
kavuṉṭar
Banaku

games images

விரிசல்
virical
Plasaritje

games images

சிறிய மெத்தை
ciṟiya mettai
Jastëku

games images

கதவு
katavu
Dera

games images

கதவு தட்டி
katavu taṭṭi
Dorezë dere

games images

குப்பைத் தொட்டி
kuppait toṭṭi
Shportë bërlloku

games images

மின்தூக்கி
miṉtūkki
Ashensori

games images

நுழைவு
nuḻaivu
Hyrja

games images

வேலி
vēli
Hardhi

games images

தீ எச்சரிக்கை
tī eccarikkai
Alarm zjarri

games images

தீ மூட்டும் இடம்
tī mūṭṭum iṭam
Vatër

games images

மலர் பானை
malar pāṉai
Vazo lulesh

games images

ஊர்தியகம்
ūrtiyakam
Garazhi

games images

தோட்டம்
tōṭṭam
Kopshti

games images

வெப்பமாக்கல்
veppamākkal
Ngrohja

games images

வீடு
vīṭu
Shtëpia

games images

வீட்டு எண்
vīṭṭu eṇ
Numri shtëpisë

games images

இஸ்திரி பலகை
istiri palakai
Dërrasë hekurosjeje

games images

சமையல் அறை
camaiyal aṟai
Kuzhina

games images

நிலச் சொந்தக்காரர்
nilac contakkārar
Qiradhënësi

games images

விளக்கு ஸ்விட்ச்
viḷakku sviṭc
Ndërprerës dritash

games images

வரவேற்பறை
varavēṟpaṟai
Dhoma e ditës

games images

அஞ்சல்பெட்டி
añcalpeṭṭi
Kutia postare

games images

சலவைக்கல்
calavaikkal
Mermeri

games images

மின்வெளியேற்றி
miṉveḷiyēṟṟi
Priza

games images

குளம்
kuḷam
Pishina

games images

போர்டிகோ
pōrṭikō
Veranda

games images

வெப்பம் பரப்புவது
veppam parappuvatu
Radiatori

games images

இடமாற்றம்
iṭamāṟṟam
Zhvendosja

games images

வாடகைக்கு
vāṭakaikku
Qeraja

games images

கழிவறை
kaḻivaṟai
Nevojtorja

games images

கூரை ஓடுகள்
kūrai ōṭukaḷ
Tjegullat

games images

நீர்தூவி
nīrtūvi
Dushi

games images

மாடிப்படி
māṭippaṭi
Shkallët

games images

சூட்டடுப்பு
cūṭṭaṭuppu
Soba

games images

படிக்கும்அறை
paṭikkumaṟai
Dhomë pune

games images

குழாய்
kuḻāy
Rubineti

games images

தரை ஓடு
tarai ōṭu
Tjegullat

games images

கழிப்பறை
kaḻippaṟai
Tualeti

games images

தூசு உறிஞ்சும் கருவி
tūcu uṟiñcum karuvi
Fshesë elektrike

games images

சுவர்
cuvar
Muri

games images

வால்பேப்பர்
vālpēppar
Tapiceri

games images

சாளரம்
cāḷaram
Dritarja