Vocabulaire

Sport   »   விளையாட்டு

களரி பயிற்சி

kaḷari payiṟci
les acrobaties (f. pl.)

ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி

ērōpiks uṭaṟpayiṟci
l‘aérobic (f.)

தடகளம்

taṭakaḷam
l‘athlétisme (m.)

பூப்பந்தாட்டம்

pūppantāṭṭam
le badminton

சமநிலை

camanilai
l‘équilibre (m.)

பந்து

pantu
la balle

பேஸ்பால்

pēspāl
le base-ball

கூடைப்பந்தாட்டம்

kūṭaippantāṭṭam
le basket-ball

பில்லியார்டு பந்து

pilliyārṭu pantu
la boule de billard

பில்லியார்டுகள்

pilliyārṭukaḷ
le billard

குத்துச் சண்டை

kuttuc caṇṭai
la boxe

குத்துச்சண்டை கையுறை

kuttuccaṇṭai kaiyuṟai
le gant de boxe

காலிஸ்தனிக் உடற் பயிற்சி

kālistaṉik uṭaṟ payiṟci
la gymnastique

இலேசான படகு

ilēcāṉa paṭaku
le canoë

கார் பந்தயம்

kār pantayam
la course automobile

கட்டுமரம்

kaṭṭumaram
le catamaran

ஏறுதல்

ēṟutal
l‘escalade (f.)

கிரிக்கெட்

kirikkeṭ
le cricket

திறந்தவெளிப் பனிச்சறுக்கு

tiṟantaveḷip paṉiccaṟukku
le ski de fond

கோப்பை

kōppai
la coupe

பாதுகாப்பு

pātukāppu
la défense

சப்பளக்கட்டை

cappaḷakkaṭṭai
l‘haltère (m.)

குதிரைச்சவாரி

kutiraiccavāri
l‘équitation (f.)

உடற்பயிற்சி

uṭaṟpayiṟci
l‘exercice (m.)

உடற்பயிற்சி பந்து

uṭaṟpayiṟci pantu
le ballon de gymnastique

உடற்பயிற்சி இயந்திரம்

uṭaṟpayiṟci iyantiram
l‘appareil d‘exercice

வாள்வீச்சு

vāḷvīccu
l‘escrime (f.)

துடுப்பு

tuṭuppu
la palme

மீன்பிடி

mīṉpiṭi
la pêche à la ligne

திடகாத்திரம்

tiṭakāttiram
la remise en forme

கால்பந்து கிளப்

kālpantu kiḷap
le club de football

ஃப்ரிஸ்பீ

ḥprispī
le frisbee

மிதவை வானூர்தி

mitavai vāṉūrti
le planeur

இலக்கு

ilakku
le but

கோல்கீப்பர்

kōlkīppar
le gardien de but

குழிப்பந்தாட்ட மன்றம்

kuḻippantāṭṭa maṉṟam
le club de golf

சீருடற்பயிற்சி

cīruṭaṟpayiṟci
la gymnastique

கையால் நிற்பது

kaiyāl niṟpatu
l‘équilibre sur les mains

தொங்கு-மிதவை வானூர்தி

toṅku-mitavai vāṉūrti
le deltaplane

உயரம் தாண்டுதல்

uyaram tāṇṭutal
le saut en hauteur

குதிரைப்பந்தயம்

kutiraippantayam
la course de chevaux

வெப்பக் காற்று பலூன்

veppak kāṟṟu palūṉ
la montgolfière

வேட்டை

vēṭṭai
la chasse

பனிக்கட்டி ஹாக்கி

paṉikkaṭṭi hākki
le hockey sur glace

பனிச் சறுக்கு

paṉic caṟukku
le patin à glace

ஈட்டி எறிதல்

īṭṭi eṟital
le lancer du javelot

மெது ஓட்டம்

metu ōṭṭam
le jogging

குதித்தல்

kutittal
le saut

பனிக்கடற் படகு

paṉikkaṭaṟ paṭaku
le kayak

உதை

utai
le coup de pied

காப்புச்சட்டை

kāppuccaṭṭai
le gilet de sauvetage

நெடுந்தூர ஓட்டப்போட்டி

neṭuntūra ōṭṭappōṭṭi
le marathon

தற்காப்புக் கலை

taṟkāppuk kalai
les arts martiaux

சிறிய குழிப்பந்தாட்டம்

ciṟiya kuḻippantāṭṭam
le mini-golf

உத்வேகம்

utvēkam
l‘élan (m.)

பாராசூட்

pārācūṭ
le parachute

வான்சறுக்கு

vāṉcaṟukku
le parapente

ஓடுபவர்

ōṭupavar
la coureuse

பாய் மரத்துணி

pāy marattuṇi
la voile

பாய்மரப் படகு

pāymarap paṭaku
le voilier

பாய்மர கப்பல்

pāymara kappal
le voilier

உருவம்

uruvam
la forme physique

பனிச் சறுக்குப் பயிற்சி திசை

paṉic caṟukkup payiṟci ticai
le cours de ski

கெந்துகயிறு

kentukayiṟu
la corde à sauter

பனிப் பலகை

paṉip palakai
le snowboard

பனிப்பலகை செலுத்துனர்

paṉippalakai celuttuṉar
le snowboarder

விளையாட்டு

viḷaiyāṭṭu
le sport

ஸ்குவாஷ் வீரர்

skuvāṣ vīrar
le joueur de squash

வலிமைப் பயிற்சி

valimaip payiṟci
la musculation

உடலை நீட்டிப் பயிற்சி எடுத்தல்

uṭalai nīṭṭip payiṟci eṭuttal
le stretching

அலை பலகை

alai palakai
la planche de surf

அலை பலகையைச் செலுத்துநர்

alai palakaiyaic celuttunar
le surfer

அலையாடல்

alaiyāṭal
le surf

டேபிள் டென்னிஸ்

ṭēpiḷ ṭeṉṉis
le tennis de table

டேபிள் டென்னிஸ் பந்து

ṭēpiḷ ṭeṉṉis pantu
la balle de tennis de table

இலக்கு

ilakku
la cible

அணி

aṇi
l‘équipe (f.)

டென்னிஸ்

ṭeṉṉis
le tennis

டென்னிஸ் பந்து

ṭeṉṉis pantu
la balle de tennis

டென்னிஸ் வீரர்

ṭeṉṉis vīrar
le joueur de tennis

டென்னிஸ் மட்டை

ṭeṉṉis maṭṭai
la raquette de tennis

ஓடுபொறி

ōṭupoṟi
le tapis roulant

கைப்பந்து வீரர்

kaippantu vīrar
le joueur de volley-ball

நீர் சறுக்கு

nīr caṟukku
le ski nautique

ஊதல்

ūtal
le coup de sifflet

காற்று உலாவர்

kāṟṟu ulāvar
le véliplanchiste

மல்யுத்தம்

malyuttam
la lutte

யோகாசனம்

yōkācaṉam
le yoga
Retourner