Learn Languages Online!

Home  >   50languages.com   >   தமிழ்   >   ஆஃப்ரிகான்ஸ்   >   Table of contents


62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

 


62 [twee en sestig]

Vrae vra 1

 

 

 Click to see the text! arrow
  
கற்பது
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா?
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள்.
 
 
 
 
கேட்பது
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா?
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை.
 
 
 
 
பதில் சொல்வது
தயவு செய்து பதில் சொல்லவும்.
நான் பதில் அளிக்கிறேன்.
 
 
 
 
வேலை செய்வது
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா?
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான்.
 
 
 
 
வருவது
நீங்கள் வருகிறீர்களா?
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம்.
 
 
 
 
வசிப்பது
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா?
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன்.
 
 
 
 
 

 

Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only!
LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here.
© Copyright 2007 - 2016 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved.
Contact
book2 தமிழ் - ஆஃப்ரிகான்ஸ் for beginners